பெனாங் கிளையில் நடைபெற்ற மலேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு கூட்டம்

DSCN1563DSCN1567மலேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த 17-1-2010 அன்று பெனாங் கிளையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெனாங் கிளை அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல் அனைவருக்கு தெரிவிக்கப்பட்டது. மலேசியாவில் இனி வரும் காலங்களில் அழைப்பு பணியை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்பது பற்றிய திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அப்துல் ஹலீம், செயலாளர் ஹைதர் அலி, துனைச் செயலாளர் சலீம் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.