பெண் தாயிக்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி – காயல்பட்டிணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் கிளை மர்கசில் கடந்த 4.12.2011 அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை பெண் தாயிக்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அன்சாரி அவர்கள் தாயிக்கள் ஒருங்கிணைப்பின் அவசியம் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார். இதில் 20 பெண் ஆலிமாக்கள் கலந்து கொண்டார்கள்