பெண்ணாடம் கிளை தஃவா

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் கிளை சார்பாக கடந்த 04.04.2012 அன்று முஸ்லிம் சகோதரர்களின் வீடுகளுக்கு சென்று தொழுகையின் அவசியம் குறித்து தஃவா செய்யப்பட்டது.