பெண்ணாடம் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி

scan0002கடலூர் மாவட்டம், பெண்ணாடம் கிளையைச் சார்ந்த சகோதரர் சம்சுதீன் அவர்களுக்கு மருத்துவ நிதி உதவியாக ரூ 1000/-  பெண்ணாடம் கிளை சார்பாக வழங்கப்பட்டது.

இதில் கிளைத் தலைவர் சையத் கரீம், மருத்துவ அணிச்செயலாளர் முகமது யாசின் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.