பெண்ணடத்தில் நடைபெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

Copy of Scan0007Scan0007கடலூர் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெண்ணடம் கிளை சார்பாக தியாகத் திருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் திரளாக கலந்துக் கொண்டனர்.