”பெண்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள்” – கொடுங்கையூர் கிளை பெண்கள் பயான்

வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளையின் சார்பாக கடந்த 28.09.13 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ. இப்ராஹிம் அவர்கள் “பெண்கள் பேண வேண்டிய ஒழுக்கங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.