பெண்கள் பயான் – R.P.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பாக கடந்த 14/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: அல்லாஹ்வின் ஆற்றல்
உரையாற்றியவர்: ராபியா
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு