பெண்கள் பயான் – R.P.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பாக கடந்த 15/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நன்றி செலுத்துவோம்
உரையாற்றியவர்: உம்மு சல்மா
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு