பெண்கள் பயான் – G.M.நகர் கிளை

கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக 26-1-13 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.