பெண்கள் பயான் – G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G.K.கார்டன் கிளை சார்பாக 05-08-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஹாப்பாக்களின் தியாகம் என்ற தலைப்பில் சகோதரி ஆயிஷா பர்வின் அவர்கள் உறியாயற்றினர்கள்.