பெண்கள் பயான் – ஹோர் அல் அனஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மாவட்டம் ஹோர் அல் அனஸ் கிளை சார்பாக கடந்த 04/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: அழகிய வரலாறு
உரையாற்றியவர்: சாஹிர் நஸ்கர்
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு