பெண்கள் பயான் – வில்லிவாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: நபி அவர்களின் இறுதி பேருரை
உரையாற்றியவர்: பெரோஸ்கான்
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு