பெண்கள் பயான் – வத்தலகுண்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிளை சார்பாக கடந்த 03/11/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மறுமை சிந்தனை
உரையாற்றியவர்: ராஜாமுகம்மது
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு