பெண்கள் பயான் – லால்பேட்டை கிளை

கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக  லால்பேட்டை அடுத்து உள்ள எள்ளேரியில் நடைப்பெற்ற பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.