பெண்கள் பயான் – ரஹ்மத் நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை கிழக்கு மாவட்டம் ரஹ்மத் நகர் கிளை சார்பாக கடந்த 12/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை
உரையாற்றியவர்: வஹிதா
நேர அளவு (நிமிடத்தில்): 40
மர்கஸ்/வீடு