பெண்கள் பயான் – மேற்கு சைதை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மேற்கு சைதை கிளை சார்பாக கடந்த 10/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஆடம்பர திருமணம்
உரையாற்றியவர்: சாகுல்
நேர அளவு (நிமிடத்தில்): 35
மர்கஸ்/வீடு