பெண்கள் பயான் – முடச்சிக்காடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் முடச்சிக்காடு கிளை சார்பாக கடந்த 21/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: முகம்மது நபியே முன்மாதிரி
உரையாற்றியவர்: ரிஸ்வான ஆலிமா
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு