பெண்கள் பயான் – மாஸ்கான் சாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் மாஸ்கான் சாவடி கிளை சார்பாக கடந்த 07/11/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொது சிவில் சட்டம்
உரையாற்றியவர்: அமீன்
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு