பெண்கள் பயான் – மஸ்கட் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம் மாவட்டம் சார்பாக கடந்த 11/11/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பெண்கள் அதிகம் பேண வேண்டியது
உரையாற்றியவர்: பீ ஜமாலுதீன்
நேர அளவு (நிமிடத்தில்): 80
மர்கஸ்/வீடு