பெண்கள் பயான் – மல்லிப்பட்டினம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளை சார்பாக கடந்த 18/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: சஹாபிய பெண்களின் வரலாறு
உரையாற்றியவர்: அதிரை ஆலிமா
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு