பெண்கள் பயான் – பொள்ளாச்சி டவுன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் பொள்ளாச்சி டவுன் கிளை சார்பாக கடந்த 21/02/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: மரணவேலையில்கலிமாமொலிதல்
உரையாற்றியவர்: பர்கானா
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு