பெண்கள் பயான் – பேராவூரணி கிளை

தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி கிளை சார்பாக 24/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் அதிரை பதுருதீன் அவர்கள் “ஷிர்க் இல்லா சமுதாயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.