பெண்கள் பயான் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 09/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஒரு முஸ்லீம் இன்னொரு முஸ்லீமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
உரையாற்றியவர்: சௌதா
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு