பெண்கள் பயான் – பெரியகடை வீதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 23/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: வீண்விரையம் செய்யாதீர்கள்
உரையாற்றியவர்: சௌதா
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு