பெண்கள் பயான் – பெரம்பூர்

வட சென்னை மாவட்டம் பெரம்பூர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.