பெண்கள் பயான் – பாபநாசம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக கடந்த 10/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: குர்பானியின் சட்டங்கள்
உரையாற்றியவர்: அல்சிஃபாயா
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு