பெண்கள் பயான் – பாபநாசம் கிளை

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் கிளை சார்பாக 23/10/2015 அன்று இரவு பெண்களுக்கான ஷிர்க் ஒழிப்பு பயான் திருப்பனந்தாள் ரஹ்மத் தெருவில் நடைபெற்றது.