பெண்கள் பயான் – பழைய வண்ணாரப்பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மறுமை சிந்தனை
உரையாற்றியவர்: ஜலால்
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு