பெண்கள் பயான் – பரகத் நகர் கிளை

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் பரகத் நகர் கிளை சார்பாக
04-10-2015 அன்று பரகத் நகர் தவ்ஹித் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சல்மான் பார்சி அவர்கள் உரை ஆற்றினார்கள்.