பெண்கள் பயான் – நெல்லை மேற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக கடந்த 19/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: பெண்கள் உரிமையும் கடமையும்
உரையாற்றியவர்: பைசல்
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு