பெண்கள் பயான் – நெல்லிக்குப்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 24/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: ஈமான் என்றால் என்ன
உரையாற்றியவர்: முஹம்மது ஷாபிய்
நேர அளவு (நிமிடத்தில்): 75
மர்கஸ்/வீடு