பெண்கள் பயான் – நீடாமங்கலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளை சார்பாக கடந்த 22/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: கடன்
உரையாற்றியவர்: முகம்மது ரஃபீக்
நேர அளவு (நிமிடத்தில்): 90
இடம்: மர்கஸ்/வீடு