பெண்கள் பயான் – நம்புதாளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(வடக்கு) மாவட்டம் நம்புதாளை கிளை சார்பாக கடந்த 29/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொது சிவில் சட்டம்
உரையாற்றியவர்: கமாலுத்தீன்
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு