பெண்கள் பயான் – நந்தனம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் நந்தனம் கிளை சார்பாக கடந்த 21/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: சொர்க்கம் நரகம்
உரையாற்றியவர்: சுமையா
நேர அளவு (நிமிடத்தில்): 30
மர்கஸ்/வீடு