பெண்கள் பயான் – நந்தனம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் நந்தனம் கிளை சார்பாக கடந்த 10/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: குர்ஆன் இறைவேதமே
உரையாற்றியவர்: ஆஷாத்
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு