பெண்கள் பயான் – நந்தனம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் நந்தனம் கிளை சார்பாக கடந்த 13/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: நன்றி செலுத்துதல்
உரையாற்றியவர்: ஷரிபா
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு