பெண்கள் பயான் – தேவகோட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 16/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: மறுமை அச்சம் வேண்டும்
உரையாற்றியவர்: ராஹியா
நேர அளவு (நிமிடத்தில்): 1.15
இடம்: மர்கஸ்/வீடு