பெண்கள் பயான் – துறைமுகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 21/01/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: கடமையை நிறைவேற்றுவோம்
உரையாற்றியவர்: சகோதரர் முபாரக்
நேர அளவு (நிமிடத்தில்): 60
இடம்: மர்கஸ்/வீடு