பெண்கள் பயான் – திருவள்ளூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் கிளை சார்பாக கடந்த 20/05/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: இறைவனிடம் முறையிடுவோம்
உரையாற்றியவர்: ஹபீப்
நேர அளவு (நிமிடத்தில்): 50
இடம்: மர்கஸ்/வீடு