பெண்கள் பயான் – திருவல்லிக்கேணி கிளை

தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக 25.10.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ அபு ஹம்ஸா அவர்கள் கேள்வி, பதில் நிகழ்ச்சி நடத்தினார்கள்.