பெண்கள் பயான் – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: மறுமை
உரையாற்றியவர்: யாஸீன்
நேர அளவு (நிமிடத்தில்): 30
மர்கஸ்/வீடு