பெண்கள் பயான் – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 13/11/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: குர்ஆன் உடன் தொடர்பு வைப்போம்
உரையாற்றியவர்: சகோதரர் ரஹ்மதுல்லாஹ்
நேர அளவு (நிமிடத்தில்): 45
மர்கஸ்/வீடு