பெண்கள் பயான் – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 10/11/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: அமல்களின் சிறப்பு
உரையாற்றியவர்: சகோதரி மரியம்
நேர அளவு (நிமிடத்தில்): 50
மர்கஸ்/வீடு