பெண்கள் பயான் – திருவல்லிக்கேணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி கிளை சார்பாக கடந்த 25/10/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: எதை நேசிக்கிறோம்
உரையாற்றியவர்: சகோதரர் அப்துர் ரஹ்மான்
நேர அளவு (நிமிடத்தில்): 60
மர்கஸ்/வீடு