பெண்கள் பயான் – திருமறைநகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(தெற்கு) மாவட்டம் திருமறைநகர் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: முகமது ரசூலுல்லாஹ்
உரையாற்றியவர்: சல்மா
நேர அளவு (நிமிடத்தில்): 40
இடம்: மர்கஸ்/வீடு