பெண்கள் பயான் – தாராவி கிளை

மும்பை தாராவி கிளை சார்பாக 18.10.2015 அன்று மதியம்  2 மணி முதல் மும்பை தாராவி இந்திரா சாலில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் டெங்கு மலேரியா விழிப்புனர்வு பற்றி டாக்டர். ருக் ஷானா விழக்கம் அளித்தார். சகாே.முகைனுதீன் …முகர்ரம் மாதத்தின் சிறப்புகள் மக்கள் செய்யும் பித்அத்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.