பெண்கள் பயான் – தரமணி கிளை

தென் சென்னை மாவட்டம் தரமணி கிளை சார்பாக 25.10.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ முஜிப் அவர்கள் ஷிர்க்கை ஒழிக்க தயாராகுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.