பெண்கள் பயான் – தபூக்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மாவட்டம் தபூக் கிளை சார்பாக கடந்த 04/03/2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: நரகத்தில் அதிகமாக பெண்கள் நுழைவதற்கான காரணம்
உரையாற்றியவர்: அப்துல் அஜீஸ்
நேர அளவு (நிமிடத்தில்): 1
இடம்: மர்கஸ்/வீடு