பெண்கள் பயான் – ஜாம்பஜார் கிளை

தென்சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 19-07-2014 அன்று முதல் ரமளான் மாதம் ஒற்றைப்படை இரவுகளில் பெண்கள் பயான் நடைபெற்று வருகிறது. இதில் சகோ.முஹம்மத் பாருக் அவர்கள் “கடன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………….