பெண்கள் பயான் – ஜாம்பஜார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக கடந்த 07/09/2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு: அட்சியம்
உரையாற்றியவர்: சுபைதாம்மாள்
நேர அளவு (நிமிடத்தில்): 45
இடம்: மர்கஸ்/வீடு